Ragavendra Alumni 2010
Picture
கட்டுரைகள்




Essays written by many magnificent people, that boosts up your confidence.

போர்க்களமா வாழ்க்கை

போர்க்களமா வாழ்க்கை?
பார்க்கலாமே ஒரு கை!


தன்னம்பிக்கை சிந்தனைகள்-பா.விஜய்

புறப்படு உன் புத்துணர்ச்சியோடு நடந்திடு உன் நம்பிக்கையோடு
கைப்பையை வீட்டில் மறந்துவிட்டுப் போனாலும் பரவாயில்லை
நம்பிக்கையை வீட்டிலே வைத்துவ விட்டுப் போகாதே


தன்னம்பிக்கை கவிதைகள்-அய்யன்

நண்பனே…. என் இனிய இளைஞனே….
“உன்னையே நீ அறிவாய்: உன்னையே நீ அறிவாய்”
- இது கிரேக்க ஞானியின் தத்துவம்.



கவிதை துணுக்குகள்

கடவுள் நமது கோரிக்கைகளை
உடனே நிறைவேற்றினால் அவர் மீது
பக்தி (நம்பிக்கை) அதிகமாகிறது !.

சற்று தாமதமானால் நமக்கு
நமது `தன்னம்பிக்கையை' அதிகமாக்கிறார்
என்று அர்த்தம் !.


கீழே வீழும் விதைதான் மேலே மரமாய் முளைக்கிறது.
இறக்கத்தில்தான் குளத்தில் நீர் நிரம்புகிறது.
தராசில் கனமான தட்டே கிழே இறங்குகிறது.
அரியாசனத்தில் ஏறுகிறவனுக்கல்ல, இறங்குபவனுக்கே இதிகாசம் கிடைகிறது.